போலிஸ் டைரி மொட்டை அடிக்க லஞ்சம் ! கோயில் செயல் அலுவலருக்கு சிறை தண்டனை! Angusam News Nov 28, 2025 ஊழல் வழக்கில் மணப்பாறை அருள்மிகு மாரியம்மன் கோயில் முன்னாள் செயல் அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு