அரசியல் திருச்சி 9 தொகுதியில் 1.17 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு ! Angusam News Apr 25, 2026 திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85.42 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.