அங்குசம் வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! Angusam News Oct 1, 2025 இதழியல் துறையில், பொருளாதார ரீதியான நெருக்கடிகள் உள்ளிட்டு பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து, பருவ இதழை தொடர்ந்து நடத்துவதென்பது நிச்சயம் சவால் நிறைந்ததுதான்.