Browsing Tag

விஜயகுமாரி IPS

விஜயகுமாரி IPS ! போலீசிலிருந்து பிரியா விடை !

கோபப்பட மாட்டார்  ! மிகவும்  பொறுமைசாலி  , ஆனால் பொறுமை இழந்தால் பூகம்பம் தான்!  வேட்டைக்கு கிளம்பி விட்டால் வெறும் கையோடு வீடு திரும்ப மாட்டார் இந்த விஜயசாந்தி !