நான் விஜயகுமார் ஐ.பி.எஸ் ஆனது எப்படி ? தற்கொலை செய்து கொண்ட டிஐஜி…
கோவை சரக டிஐஜிஅவர்கள் முகநூலில் - நான் விஜயகுமார் ஐ.பி.எஸ் ஆனது எப்படி?
''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே…