2026 தேர்தல் களம் ஆட்டம் காணும் எடப்பாடி…விழி பிதுங்கும் அண்ணாமலை | தேர்தல் களம் – 2026 Angusam News Feb 4, 2026 எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கும் அதிகாரம் கூட இல்லாத நிலையில்தான் எடப்பாடியார் சீனியர்கள் மத்தியில் சிக்கித்தவிக்கிறார் என்கிறார்கள்.