நடிகர் விஜய் விருந்தில் மீடியா சுட்ட வடை ! Jun 17, 2023 விஜய் பங்சன்ல சுட்ட வடை வெந்து இருந்ததா? சாம்பார்ல உப்பு இருந்துச்சான்னு.. ஆராய்ச்சியும், வந்த ஆடியன்ஸ்கிட்ட கருத்தும்தான் கேட்கல.