விடை பெற்றார் கவிஞர் நந்தலாலா – காவிரி கரையோரம் உடல் தகனம் !
இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்நலாலா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நுரையீரல் தொற்றின் காரணமாக உடல் முன்னேற்றம் அடையமால் நீடித்து வந்த நிலையில் கடந்த…