விமான நிலையம், நாணயம் இல்லாத உலகின் பெரும் பணக்கார நாடு !
உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லீச்சென்ஸ்டீன் (Liechtenstein), சொந்த சர்வதேச விமான நிலையமோ அல்லது நாணயமோ இல்லாமல் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது
