சமூகம் விவாகரத்து : இவ்வளவு விஷயம் இருக்கா ? Angusam News Feb 24, 2026 ஒரு வருடமாக உடலாலும் மனதாலும் பிரிந்திருந்தால் மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.