Browsing Tag

விஷ்ணு எடவன்

‘ஹாய்’ சக்சஸ் மீட்! நயன் தாரா ஆப்செண்ட்!

“நல்ல கதையுள்ள படத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் பெரிய ஹிட்டாகியுள்ளது. இதற்குக் காரணம் மீடியாக்கள் தான்”.

நயன்தாராவின்  ‘ஹாய்'(Hi)  ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு

ஹாய் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது.