Browsing Tag

வெம்பக்கோட்டை அகதி முகாம்

அரை நூற்றாண்டு காலம் …  ஒரு லட்சம் பேர் …  அப்பட்டமான மனித குல விரோதம் !

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர்.