Browsing Tag

ஸ்ரீதர் சுப்ரமணியம்

யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது ?

இந்துத்துவம் எனும் முரட்டு மூட வன்முறை சித்தாந்தம் இந்தியாவை விட்டு ஒழிய வேண்டும். அந்த மூட வன்முறையை போற்றிப் பாதுகாக்கும் பாஜக தேசிய அளவில் முறியடிக்கப்பட வேண்டும்.

ராஸ்கலாக வாழ்வது எப்படி?

'தமிழ் நாட்டில் "பகுத்தறிவாளர்கள்" என்று ஒரு குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து ராஸ்கல்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று விமர்சிக்கிறார்கள்.

என் சாதியை தெரிந்துகொள்ள அப்படி என்ன ஆர்வம் ?

தெற்காசிய வரலாற்றில் மாபெரும் குரூரங்களுக்கு இந்து மதம் நேரடிக்காரணியாக இருந்திருக்கிறது. அதில் முதன்மையானது சாதிப் பாகுபாடு. மதம் மீண்டும் வலிமை கொள்ளும் போது இந்தக் குரூரங்களும் மீள்கட்டமைக்கப்படும்.