Browsing Tag

ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026 ல் கண்ணாடித் துண்டுகள் தொகுப்பு நூல் வெளியீடு.

நூலினை வெளியிட்ட நூலேணி பதிப்பக உரிமையாளரும் அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெற்றவருமான கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழாவின் நோக்கவுரையில் கண்ணாடித்துண்டுகள் தொகுப்பு குறித்து வாழ்த்துகள் கூறினார்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பக ஹைக்கூ திருவிழாவில் முன்னோடிகளின் ஹைக்கூக்களைச் சொல்லி கலகலப்பான கவியரங்கத் தலைமை வகித்தார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் .