2 ஸ்டார் அதிகாரி செய்யும் அட்ராசிட்டி !
மாங்கனி மாவட்டத்தில் உள்ள ஆண்கள் சிறைச்சாலையில் சமீபத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் இருந்து வருகின்றனராம்.
இவர்களில் 2 ஸ்டார் அதிகாரி செய்யும் அட்ராசிட்டி சிறைத்துறை அதிகாரிகளையே கோபத்தின் உச்சிக்கு…
