ட்ராவிட் உலக கோப்பையை வாங்கி அதை வானுயர்த்தி செய்த வெறிக்கூச்சலை…
Gary Kirsten moment for Dravid.. - 2011ல் இந்தியா கோப்பையை ஜெயித்ததும் ஒரு ஜோக் உலவியது, அது - கோப்பையை வென்ற ஒரே தென்னாபிரிக்கன் யார்? அது கேரி கிர்ஸ்டன் என்பார்கள். கேரி கிர்ஸ்டன் தென்னாப்ரிக்காவின் கிரேட்களுள் ஒருவர் என எளிதில்…