2026 தேர்தல் களம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (கருத்துக்கணிப்புகளின் இறுதிக்கண்ணோட்டம்) Angusam News Mar 19, 2026 கடந்த ஆறுமாதமாக களத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், எனது கருத்துக் கணிப்புகள் கீழ்கண்ட வரையறைகளை மையமாக கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.