தேர்தல் பரிசு பொருள் கொடுப்பதில் தகராறு ! இளம்பெண் தற்கொலை ! நடந்தது என்ன ?
இந்த துயர சம்பவத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 8000 ரூபாய் கூப்பன் விநியோகத்தின்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சமூக…
