2026 தேர்தல் களம் ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் ! Angusam News Apr 20, 2026 ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது.