‘ஒரு விரல் புரட்சியில்’ விஜய் ‘துப்பாக்கி’எதிரியை சுடுமா? அல்லது !
ஆனால் box office hit
ஆகிவிடக்கூடாது.
சில யுக்திகள் இருப்பதாகத்
தோன்றுகிறது.
பெரியார் - கடவுள் = அண்ணா
ஏற்கிறார்.
ஏறக்குறைய திமுக பாணி.
அதிகாரத்தில் பங்கு =
ஆட்சியில் வாய்ப்பு.
இப்போதுள்ள திமுக அணியில்
பொருமல் அதிகம்.…