சமூகம் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட நகராட்சி அதிகாரிகள் ! Angusam News Mar 16, 2026 நேற்று மாலை நான்கு மணி அளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், இதுவரை அரசியல் தலைவர் சிலைகள் மறைக்கப்படவில்லை, விளம்பர பதாகைகளும் அகற்றப்படாமல் உள்ளன.