Browsing Tag

Anchovy fish

சமையல் குறிப்பு- நெத்திலி மீன் தொக்கு!

நாம்ப பாக்க போற ரெசிபி நெத்திலி மீன் தொக்கு. குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்து இருப்பார்கள் ஆனால் அதனை தொக்கு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்