சினிமா ராம் சரணின் ‘பெத்தி’ பிரஸ்மீட் நியூஸ்! Angusam News May 31, 2026 ஜூன்.04-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘பெத்தி’ ரிலீசாவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரமோஷன் பணிகளில் நடந்து வருகின்றன.