வெறும் 2000 இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு … காலம் போன கடைசியில் கம்பி எண்ணப்போகும் ரிட்டயர்டு கிளார்க் !
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான மூன்று மாத ஊதியம், அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 71/2 மாதங்களுக்கான ஊதியத்தொகை மற்றும் அவர் படித்த எம்.ஏ. படிப்பிற்கான ஊக்கத்தொகை