திருச்சி 27-வது வார்டில் பகுதி சபா கூட்டம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர்!
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான (15.09.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு ரங்கநாதபுரம் பகுதியில் நடைபெற்ற…
