அரசியல் அப்படிலாம் உங்களை விட்ர மாட்டோம்ணா… Angusam News Apr 1, 2026 உள்ளதில் ஒப்பீட்டளவில் எது நல்லதோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அப்பழுக்கற்ற பரிசுத்தமான ஒன்றைத் தேடிப்போனால் அழிந்தே போவோம்.