சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்த அணியை பொறுத்தவரையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாப் ஆர்டரில் எதிரணியை சிதறடிக்க சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.