அரசியல் ஜனநாயக மாண்பை மீறிச் செயல்படுகிறார் பேரவைத் தலைவர்- அதிமுக கடும் கண்டனம் ! Angusam News May 26, 2026 பேரவைத் தலைவர் அதிமுக குழுத் தலைவர் யார் என்பதையும் அறிவிக்காமலும், 25 பேரைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்யாமலும் காலம் கடத்தி வருகிறார்.