Browsing Tag

assistant professor

TRB சர்ச்சை: மறு மதிப்பீடா? மறு தேர்வா? உயர் நீதிமன்ற வழக்கு – நிலை என்ன?

ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக டி.ஆர்.பி. முடிவெடுத்த விவகாரமே, தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்வதற்கான முன்வாய்ப்பை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

TRB உதவி பேராசிரியர் தீர்ப்பின் முக்கிய விவரங்கள்

16.10.2025 அன்று வெளியிடப்பட்ட ஏற்கனவே உள்ள அறிவிப்புடன் சேர்த்து, கூடுதலாக 1,292 பணியிடங்களை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) அரசு உரிய உத்தரவு வழங்க வேண்டும்.