வரதட்சணைக் கொடுமை ! காவலர் மனைவி குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி !
என்னுடைய பணத்தை வைத்து என்னை ஏமாற்றி அவர் பேயரில் சொத்தினை வங்கியுள்ளார். இதை பற்றி என் வீட்டில் யார் கேட்டலும் அவர்களிடமும் சண்டை போடுவது வழக்கம். கடந்த ஒரு வார காலமாகவே என்னுடைய கணவர் வீட்டில் இல்லாத