போலிஸ் டைரி புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி! Angusam News May 17, 2025 0 பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மதிப்பு 5,25,000 ஆகும்.