ஆன்மீகம் பலராம அவதாரம் – ஆன்மீக பயணம் Angusam News Oct 9, 2025 பிரம்மா பாற்கடலுக்கு போய் புருஷ சக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடி பரந்தாமனை துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது பிரம்ம தேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிவேன்.