உலக செய்திகள் 15 வருஷமா துணையோடு சேராத 62 வயது மலைப்பாம்பு முட்டைகள் இட்டு ஆச்சாியம்! Angusam News Oct 29, 2025 மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பந்து மலைப்பாம்புகள் (Ball Pythons) பொதுவாக 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும்.