சினிமா வருகிறார் ‘ஹலோ மிஸ்’ Angusam News Aug 21, 2026 சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் ஷூட்டிங் முடிந்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.