Browsing Tag

Biker movie

அங்குசம் பார்வையில் ‘பைக்கர்’

நமது ஜிப்ரானின் பேக் ரவுண்ட் ஸ்கோரில் பைக் ரேஸ் சீன்கள் இன்னும் ஸ்பீடாக தெரிகிறது.  பொதுவாக தெலுங்கு படங்களை தமிழில் டப் பண்ணும் போது ரொம்பவும் சிரத்தை எடுக்க மாட்டார்கள்.

”கால் கட்டும் படங்கள் சூப்பர் ஹிட்டும்” – ’பைக்கர்’ விழாவில் டாக்டர் ராஜசேகர் செண்டிமெண்ட்!

தெலுங்கில் தயாராகி, தமிழ், மலையாள மொழிகளில் ஏப்ரல்.03-ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் தமிழ்ப் படத்திற்கான டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மார்ச்.23-ஆம் தேதி நடந்தது.