சமூகம் புதிய தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி ! Angusam News Jun 9, 2026 திறந்தவெளிக் குளம் வளர்ப்பிற்காக, குளம் தயாரித்தல், குஞ்சுத் தேர்வு, நீரின் தர மேலாண்மை, தீவன முறைகள் மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது.