Browsing Tag

bun dosai

சமையல் குறிப்பு: பன் தோசா!

இன்னைக்கு பாக்க போற ரெசிபி பன் தோசை, பன் பரோட்டா கேள்விப்பட்டிருப்போம். இது கொஞ்சம் டிஃபரண்டா பன் தோசா, சரி இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.