Browsing Tag

cancer

அங்குசம் வார ராசி பலன்கள்  2026 மார்ச் 1 – 8

மார்ச் 1 முதல் மார்ச் 8 வரையிலான வார ராசி பலனில் 12 ராசிகளுக்கான தொழில், பொருளாதாரம், குடும்பம், ஆரோக்கியம் மற்றம் வழிபாடு பற்றி தகவல்கள்

ஹார்ட் அட்டாக்கின் போது லோடிங் டோஸ் குறித்த விரிவான விளக்கம் லோடிங் டோஸ் என்றால் என்ன?

எந்த ஒரு நோய் நிலைக்கும் உடனடி அவசர சிகிச்சையாக உடனடி தீர்வுக்காக உயிர்காக்கும் நடவடிக்கைக்காக வழக்கமாக வழங்கப்படும் அளவுகளை விட சில மடங்கு அதிகமான அளவில் மருந்தை உடனே வழங்குவது "லோடிங் டோஸ்" எனப்படும்.

மருத்துவர் பீலா வெங்கடேசன் மரணம்!

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பது போல் புற்றுநோயும் வீட்டுக்கு வீடு இருப்பதுபோல் உணர்கிறேன். Survey எடுக்க வேண்டும் வீட்டுக்கு வீடு.

ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறிந்துவிட்டதா?

தற்போது கடுமையான விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக "மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை கண்டறிந்து கூறிய" கடாலின் கரிக்கோவுக்கும்  ட்ரியூ வெய்ஸ்மேனுக்கும் 2023 க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.