News வரம்பு மீறும் வசூல் ஏஜெண்டுகள் : சாட்டையை சுழற்றிய ஆர்.பி.ஐ.! Angusam News Aug 14, 2026 கடன் வழங்கும் ஒவ்வொரு வங்கியும், தனது ரெக்கவரி ஏஜென்சிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும்.