Browsing Tag

cardamom

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: லட்டு!

தீபாவளி பக்கத்துல வந்துடுச்சு நம்ம கெஸ்ட் எல்லாம் இன்வைட் பண்ணுவோம். அவங்களுக்கு வாய்க்கு ருசியா தீபாவளி திருநாள இனிப்பா செலிபெரெட் பண்ண வீட்ல ஒரு ஸ்வீட் செய்யணும் இல்ல.