நாம பார்க்கப் போற ரெசிபி கடலைப்பருப்பு சுய்யம். இந்த ரெசிபி எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கட் செய்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.