2018 வரை internet வசதியே இல்லாத ஊரில் குடியிருந்த ஷெமார் ஜோசப் இன்று…
Caribbean Cricket League போட்டி நடக்கிறது.. மறு நாள் மேட்ச் க்காக Guyana அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்..... நாளின் கடைசியில் ஒல்லியான உருவம்...காலில் ஒழுங்கான ஷூ கூட இல்லை...ஒரு நெட் பவுலர் ஓடி வந்து பால் போட…