சாதி மாறி கல்யாணம் பன்னியிருக்கியே வெட்கமா இல்லையா ? சாதி சான்று தர மறுத்த தாசில்தார் !
கலப்புத் திருமணம் செய்து இருக்கிறாய் உனக்கு வெட்கமா இல்லையா - ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை, கோவில்பட்டி தாசில்தார் அவதூறாக பேசி ஜாதி சான்றிதழ் தர மறுத்ததாக குற்றச்சாட்டு.