சமூகம் அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் ! Angusam News Oct 13, 2025 எண்பது வயதினை நெருங்குகின்ற வணங்கத்தக்க மிக எளிய மனுசி சண்முகமம்மாள். தாய்ச் சொல் தட்டாத இரண்டாவது மகன். அன்பு மலரான அருமை மருமகள்.