அரசியல் கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்! Angusam News Aug 19, 2025 தேவராயநேரி பகுதி பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்று வர ஏதுவாக கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்