40+ வயதினர் இந்திய IT துறையில் ஒரு சாபம்.
நீங்கள் இந்தியாவில் ஐடி துறையில் வேலை செய்கிறீர்களா 40 வயது ஆகிவிட்டாதா? இந்திய ஐடி துறை இயங்கும் விதம் அப்படி. இந்திய ஐடி துறைக்கு புதியவர் என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு. நீங்கள் கல்வி கற்க்கும் முறையிலேயே உங்களுக்கு analysis,…
