சமூகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோலோச்சும் பெண் ஆளுமைகள் ! Angusam News Jul 23, 2026 கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள 26 ஐஏஎஸ் அதிகாரிகளில், தற்போது ஐந்து பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வருகின்றனர்.