சமூகம் ரூ.1.20 லட்சத்துக்கு விற்கப்பட்ட 9 நாட்களேயான பெண் குழந்தை ! Angusam News Aug 25, 2025 தங்களுக்குப் பிறந்த 9 நாள்களேயான அக்குழந்தையை ரூ. 1.20 லட்சத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.