Browsing Tag

cinema directors

திரையுலகம் சார்பில் ”ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்” !

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயை நேர்காணல் சொல்வது என்ன ?

தந்தை மாதிரியே தோற்றம், நெப்போ கிட் வகைமையில் ஹீரோவாக நுழைய எல்லா சந்தர்ப்பங்களும் அவருக்கு இருந்திருக்கும்.. இருந்தும் ஹீரோவாக முயற்சி செய்யாமல் இயக்கத்தை அவர் ஏன் தேர்வு செய்தார் என்று கேள்வி எனக்கெல்லாம் இருந்தது..

தேசிய விருதுகள் : கலையை கொண்டாடவா? அதிகாரத்தின் ரசனையை கொண்டாடவா?

ஒரு திரைப்படம் ஏன் தேர்வு செய்யப்பட்டது? மற்ற திரைப்படங்களைவிட எந்த அடிப்படையில் அது முன்னிலை பெற்றது? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்கள் இல்லாதபோது, எந்த முடிவும் விவாதத்திற்கு உள்ளாகும்.