அரசியல் நியூயார்க் நகர மேயர் தேர்தல் முடிவுக்கு வந்தது… Angusam News Nov 5, 2025 ஜோரான் மம்தானி ஒரு இந்திய வம்சாவளியினர். அவரது தாயார் மீரா நாயர் புகழ்பெற்ற இநதிய வம்சாவளி இயக்குநர். அவரது தந்தையார் மொகமத் மம்தானி ஒரு மிகப் பெரிய கல்வியாளர். அவர் குஜராத்தை சேர்ந்தவர்.